பொலிஸில் சரணடைந்த அர்ச்சுனா MP கைதுசெய்யப்பட்டார்

பொலிஸில் சரணடைந்த அர்ச்சுனா MP கைதுசெய்யப்பட்டார்

இன்று கோட்டை போலீசிற்கு வந்த ராமநாதன் அர்ச்சுனா எம்.பி கைது செய்யப்பட்டார்.

கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் நேற்று (23) ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )