துன்ப காலங்களில் தங்கள் அண்டை வீட்டாரை கைவிடாத உன்னத மனித குணத்தை அனர்த்த காலத்தில் இந்த நாட்டு மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்                                        -ஜனாதிபதி கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

துன்ப காலங்களில் தங்கள் அண்டை வீட்டாரை கைவிடாத உன்னத மனித குணத்தை அனர்த்த காலத்தில் இந்த நாட்டு மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர் -ஜனாதிபதி கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

ஒரு தேசமாக மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பிறகு, மீண்டும் உறுதியுடன் கட்டியெழுப்பும் ஒரு முக்கியமான நேரத்தில் இந்த நத்தார் பண்டிகையைக் இலங்கையர்கள் கொண்டாடுகிறார்கள் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெவித்தார்.

அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவை கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தமாகும் என்றும், துன்பப்படுபவர்களுக்கு சகோதர ஆதரவு மற்றும் அனைத்து மனிதகுலத்தின் விடுதலைக்காக அர்ப்பணிப்பு ஆகியவை அவர்களில் முக்கியமானவை என்றும் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக தெரிவித்துள்ளார்.

துன்ப காலங்களில் தங்கள் அண்டை வீட்டாரை கைவிடாத உன்னத மனித குணத்தையும், கடந்த கால பேரிடர்களை எதிர்கொள்வதில் அவர்களின் அசைக்க முடியாத உறுதியையும் இந்த நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர் என்று ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிதுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )