
அனர்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வீட்டை விட்டு வெளியேறிவரை காணவில்லை தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு குடும்பத்தினர் வேண்டுகோள்
நாட்டைத் தாக்கிய தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய ஒருவர் காணாமல் போனதாக உறவினர்கள் பத்தேகம பொலிசில் அளித்துள்ளனர்.
காணாமல் போனவர் பத்தேகமவைச் சேர்ந்த பண்டாரிகொடகே ஆரியதாச என்ற நபர் என்றும், கடந்த 4 ஆம்திகதி முதல் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நபர் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், பின்வரும் எண்களுக்குத் தெரிவிக்குமாறு குடும்ப உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
தொலைபேசி எண்கள்
074 068 4243
070 380 8757
077 344 2502
CATEGORIES Sri Lanka

