
ஜனநாயகனின் 3வது சிங்கிள் வெளியானது
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் ‘ஜன நாயகன்’.
இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ படத்தின் 3-வது பாடல் ‘செல்ல மகளே…’ வெளியாகி உள்ளது.
பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
CATEGORIES Cinema

