தங்க விலையில் அதிகரிப்பு

தங்க விலையில் அதிகரிப்பு

இலங்கையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளது. 

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (19) தங்க விற்பனை நிலவரப்படி,  

22 கரட் பவுண் தங்கத்தின் விலை 340,400 ரூபாவாக அதிகரித்துள்ளது.  

அதேநேரம் 24 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 368,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )