
தங்கத்தின் விலை அதிகரிப்பு
இன்று (23) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.390,000 விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.360,700 விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

