
டி20 உலகக் கிண்ணம் ; ஸ்கொட்லாந்துக்கு எதிராக இத்தாலி முதலில் பந்துவீச்சு
2026 ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (09) நடைபெறுகிறது.
கொல்கத்தாவில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதன்படி, ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்து விளையாடவுள்ளது.
CATEGORIES Sports News

