
வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் தேர் திருவிழாவிற்கு கம்பம் நடப்பட்டது
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் தேர் திருவிழா நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுளளன.
இதற்கமைய, மார்ச் 2 மற்றும் 3 ஆம் திகதிளில் தேர் வீதிகளில் ஊர்வலமாகச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மார்ச் 1 ஆம் திகதி காவடி திருவிழாவும், மார்ச் 4 ஆம் திகதி நீர் வெட்டும் திருவிழாவும் நடைபெற உள்ளன.
அனைத்து சடங்குகளும் முடிந்த பிறகு, மார்ச் 5 ஆம் திகதி “மலர் மாலை ஊஞ்சல்” நடத்தி தேர் திருவிழாவை முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு
CATEGORIES Sri Lanka

