Tag: Matale
இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 11 பேர் காயம்
மாத்தளை பிரதான வீதியில் நௌல நாளந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இன்று (26) காலை இடம்பெற்ற இந்த விபத்தில், ஒரு தனியார் பேருந்து மற்றும் ... Read More
வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் தேர் திருவிழாவிற்கு கம்பம் நடப்பட்டது
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் தேர் திருவிழா நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுளளன. இதற்கமைய, மார்ச் 2 மற்றும் 3 ஆம் திகதிளில் தேர் வீதிகளில் ஊர்வலமாகச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ... Read More
78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாத்தளையில் இலவச ஆயுர்வேத கிளினிக்
78 வது தேசியசுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச ஆயுர்வேத வைத்திய முகாமொன்று நாளை (03) மு. ப.9.00 முதல் பி.ப 1.30 வரை மாத்தளை மாவட்ட செயலக பழைய கட்டட கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. ... Read More
இழந்து வரும் தார்மீகப் பண்புகளை மீட்டெடுக்க அனைத்துத் துறைகளிலும் புதிய மறுமலர்ச்சி அவசியம்
மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், நாடு என்ற வகையில் அடையப்படும் அனைத்து பொருளாதார நன்மைகளும் மக்களுக்கும் சமூகத்திற்கும் செல்வதை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி ... Read More
மாத்தளையில் 30 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள வீட்டை கைப்பற்ற நீதிமன்ற உத்தரவு
மாத்தளை, கிரிமடியாவவில் 30 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள வீடொன்று பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைப்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி இந்த வீடு கட்டப்பட்டமை மாத்தளை ... Read More
மாத்தளையில் 14 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
உள்ளூராட்சித் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 14 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தேஜானி திலகரத்ன நேற்று (20) தெரிவித்தார். மாத்தளை மாவட்டத்தில் உள்ள 13 ... Read More

