78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாத்தளையில் இலவச ஆயுர்வேத கிளினிக்

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாத்தளையில் இலவச ஆயுர்வேத கிளினிக்

78 வது தேசியசுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச ஆயுர்வேத வைத்திய முகாமொன்று நாளை (03) மு. ப.9.00 முதல் பி.ப 1.30 வரை மாத்தளை மாவட்ட செயலக பழைய கட்டட கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த ஆயுர்வேத முகாமில் தொற்றா நோய், உடல் பரிசோதனை மற்றும் இலவச சிகிச்சை போன்றவை வழங்கப்பட உள்ளது.

மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )