முழு நாடும் ஒன்றாக தேசிய திட்டத்துடன் இணைந்து மாத்தறை மாவட்ட வழிகாட்டுதல் குழு நிறுவப்பட்டது

முழு நாடும் ஒன்றாக தேசிய திட்டத்துடன் இணைந்து மாத்தறை மாவட்ட வழிகாட்டுதல் குழு நிறுவப்பட்டது

நாட்டில் நச்சுப் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழு நாடும் ஒன்றாக” தேசிய திட்டத்துடன் இணைந்து, மாத்தறை மாவட்ட நிகழ்வு மற்றும் மாத்தறை மாவட்ட வழிகாட்டுதல் குழுவை நிறுவுதல் நேற்று (12) மாத்தறை மாவட்ட செயலகத்தின் காமினி ஜயசேகர கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தலைமையில் நடைபெற்றது.

மாத்தறை மாவட்ட ஊடகப் பிரிவு 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )