
அம்பாறை பிரதேச செயலகத்தினால் அலங்கார மீன்கள் விநியோகம்
அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நாமல் ஓயா பிரதேச சபையின் அதிகார வரம்பிற்குட்பட்ட நாமல் ஓயா, நாமல் தலாவ மற்றும் தம்பேத்தலாவ ஆகிய கிராமங்களில் உள்ள மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் மீன் வளர்ப்புக்காக நேற்று (12) கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் அலங்கார மீன்கள் விநியோகிக்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட ஊடகப் பிரிவு
CATEGORIES Sri Lanka

