Tag: distribution
3 லட்சம் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் ஆரம்பம்
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் 03 லட்சம் வீட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (23) முதல் தொடர்புடைய எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என்று நிறுவனம் ... Read More
அம்பாறை பிரதேச செயலகத்தினால் அலங்கார மீன்கள் விநியோகம்
அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நாமல் ஓயா பிரதேச சபையின் அதிகார வரம்பிற்குட்பட்ட நாமல் ஓயா, நாமல் தலாவ மற்றும் தம்பேத்தலாவ ஆகிய கிராமங்களில் உள்ள மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ... Read More
கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்
கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கணினி அமைப்பு ... Read More
தமிழக அரசின் உதவிப்பொருட்கள் கையளிப்பு
இலங்கை மக்களுக்காக, தமிழக அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட 300 மெட்ரிக் தொன் அவசர நிவாரணப் பொருட்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. தமிழக அரசினால் அனுப்பப்பட்ட 1000 தொன் நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதியான 300 ... Read More
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று (21) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய ... Read More
வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் பணி ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக விநியோகிக்கும் பணி இன்று (17) ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 29 ஆம் திகதி வரை வாக்குச் சீட்டு விநியோகங்கள் மேற்கொள்ளப்படும் என்று பிரதி தபால் ... Read More

