
நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையின் புதுப்பிக்கப்பட்ட சத்திர சிகிச்சை வளாகம் திறந்து வைக்கப்பட்டது
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்த நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையின் புதுப்பிக்கப்பட்ட சத்திர சிகிச்சை வளாகம் (14) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
CATEGORIES Sri Lanka

