தாய் கிழவி படத்தின் 2வது பாடல் வெளியானது

தாய் கிழவி படத்தின் 2வது பாடல் வெளியானது

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் ‘தாய் கிழவி’.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘தாய் கிழவி’ படத்தின் 2வது பாடலான ‘மாட்டிக்கிட்டான் மைனர்குஞ்சு’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை அருண்ராஜகாமராஜ் வரிகளில் சுப்லக்ஷினி பாடியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )