
போர்த்துக்கல் வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்
போர்த்துக்கல் வெளியுறவு அமைச்சர் பவுலோ ரேஞ்சல், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (24) இலங்கை வந்தடைந்தார்
இந்த விஜயத்தின் போது, இருதரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

