
கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை
கனடா பிரதமர் மார்க் கார்னி மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வருகைதந்துள்ளார்.
மும்பை வந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி வர்த்தகம் குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளார்
மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்
கனடா பிரதமர் மார்க் கார்னி மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வருகைதந்துள்ளார்.
மும்பை வந்தடைந்துள்ள அவர், இந்தியா–கனடா இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து உயர் மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
இதனுடன், அவர் எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள், முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாட திட்டமிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதில் முக்கிய முன்னேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

