
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட மூத்த ஈரானிய பிரமுகர்கள்
பல மூத்த பிரமுகர்கள் கொல்லப்பட்டதை ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன
அயதுல்லா அலி கமேனி = உச்ச தலைவர்
அலி ஷம்கானி = கமேனியின் பாதுகாப்பு ஆலோசகர்
ஜெனரல் அப்தோல்ரஹிம் மௌசவி = ஈரானின் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி
பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே
ஐஆர்ஜிசி தளபதி முகமது பாக்பூர்
இன்னும் ஆயுதப்படைகளின் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

