கொக்குவிலில் மகளிர் தின நிகழ்வு

கொக்குவிலில் மகளிர் தின நிகழ்வு

கொக்குவில் மத்தி மேற்கு இளைஞர் கழகம் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்த மகளிர் தினம் 2026 நிகழ்வு கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், Suluxsana Beauty Care & Academy (Pvt) நிறுவனத்தின் இயக்குனரும் அகில இலங்கை சமாதான நீதவானுமான திருமதி சுலக்‌ஷனா வோல்ரன் சஞ்சீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

நிகழ்வில் பெண்களின் சமூக முன்னேற்றம், அதிகாரமளிப்பு மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு உரைகளும் இடம்பெற்றன.

மேலும், நிகழ்வில் பல பெண்கள் மற்றும் உள்ளூர் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

image
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )