
ஈரானிய உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டார் ; இஸ்ரேல் அறிவிப்பு
ஈரானிய உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப், ஈரானில் அடையாளம் காணப்பட்ட பல இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இன்று (18) உறுதிப்படுத்தினார்.
ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி இதனை உறுதிப்படுத்திய பின்னர், இஸ்ரேல் இதனை வெளிப்படுத்தியது.

