உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு

உலக சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை உயர்வைத் தொடர்ந்து, ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுமார் 112 அமெரிக்க டாலர் மட்டத்தில் நிலவுகிறது.

இன்றைய (19) நிலவரப்படி, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 111.90 அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது.

அதேவேளை, WTI Crude Oil கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 97.54 அமெரிக்க டாலராகக் காணப்படுகிறது.

உலகளாவிய தேவைகள், வழங்கல் கட்டுப்பாடுகள் மற்றும் பிராந்திய அரசியல் பதற்றங்கள் ஆகியவை இந்த விலை மாற்றங்களுக்கு முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )