சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தின் பின்னணியில், சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சற்றளவு குறைந்து 4,676 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் 73.02 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )