
iPhone 17 Pro Max-ல் எடுக்கப்பட்ட பூமி புகைப்படங்களை வெளியிட்ட நாசா
நாசா சமீபத்தில் வெளியிட்ட பூமியின் விண்வெளி புகைப்படங்கள் தற்போது உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த புகைப்படங்கள் iPhone 17 Pro Max மூலம் எடுக்கப்பட்டவை என நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
இப்புகைப்படங்கள் International Space Station (ISS) இலிருந்து பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி வீரர்கள், iPhone 17 Pro Max-ன் 48 மெகாபிக்சல் triple-lens கேமரா, குறைந்த வெளிச்சத்திலும் படம்பிடிக்கும் திறன் மற்றும் உயர் நிலைத்தன்மை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பூமியின் அழகிய காட்சிகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த புகைப்படங்களில் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியா உள்ளிட்ட கண்டங்கள், நீல வானம் மற்றும் வெள்ளை மேகங்களுடன் தெளிவாகக் காணப்படுகின்றன.
மேலும், Apple நிறுவனம், iPhone 17 Pro Max விண்வெளி சூழ்நிலைகளிலும் செயல்படும் வகையில் radiation shielding மற்றும் durability வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாசா , “இந்த புகைப்படங்கள் consumer technology மற்றும் space research இடையேயான இணைப்பை வெளிப்படுத்துகின்றன” என குறிப்பிட்டுள்ளது.

