
லக்னோ – கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோவில் இன்று (26) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சை சந்திக்கிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியதில் 5-ல் லக்னோவும், 2-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின் றன.
CATEGORIES Sports News

