
“கருப்பா கூட வா” பாடல் வெளியானது
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு.” இந்தப் படம் வருகிற அதாவது மே மாதம் 14-ந்திகதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள “கருப்பு” படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.
இதனிடையே, ‘கருப்பு’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களில் 3 பாடல்கள் வெளியான நிலையில், “கருப்பா கூட வா” பாடல் வெளியாகி உள்ளது.
CATEGORIES Cinema

