முதல்வர் பதவியில் இருந்து மு.க. ஸ்டாலின் ராஜினாமா

முதல்வர் பதவியில் இருந்து மு.க. ஸ்டாலின் ராஜினாமா

தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ராஜினாமா செய்வதற்கு முன்னர், தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )