வெல்லவாய – கொழும்பு வீதியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின – போக்குவரத்து பாதிப்பு

வெல்லவாய – கொழும்பு வீதியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின – போக்குவரத்து பாதிப்பு

வெல்லவாய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (10) இரவு பெய்த பலத்த மழை காரணமாக, வெல்லவாய – கொழும்பு பிரதான வீதியின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெல்லவாய கங்காராம விகாரை மற்றும் அதிலிவெவ ஆகிய பகுதிகள் இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வீதி நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக, அந்தப் பகுதியினூடாக வாகனப் போக்குவரத்தை முன்னெடுப்பதில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )