பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கிலாந்துக்கு விஜயம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கிலாந்துக்கு விஜயம்

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரசுத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (18) பிற்பகல் நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்று பிற்பகல் 01.20 மணியளவில், அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் இலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-403 என்ற விமானத்தில் லண்டன் நோக்கி புறப்பட்டனர்.

அவர்கள் மாநாட்டு பயணத்தை நிறைவு செய்து வரும் 23ஆம் திகதி நாட்டிற்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )