Category: Breaking News

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பல பகுதிகளில் திடீர் நீர்வெட்டு

Viveka- January 3, 2026

அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் விநியோகிக்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக இன்று (3) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதற்கமைய மொரட்டுவை, ... Read More

???? Breaking News : கொழும்பு மாநகர சபை வரவுசெலவு திட்டம் வெற்றி

Sasikala- December 31, 2025

2 வாக்குகள் வித்தியாசத்தில் கொழும்பு மாநகர சபை வரவுசெலவு திட்டம் வெற்றியடைந்தது Read More

கைதான டக்ளஸ் தேவானந்தாவிற்கு தடுப்புக்காவல் உத்தரவு

Viveka- December 27, 2025

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணித்தியாலங்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  குற்றப்புலானய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் இன்று இந்த அனுமதியை வழங்கியுள்ளது. திட்டமிட்ட குற்றச் ... Read More

???? Breaking News : வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பு

Mithuna- November 17, 2025

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் முன்னெடுத்த பெருமளவிலான போராட்டங்கள் வன்முறையாக மாறி, பலர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பொது சொத்துக்கள் சேதமடைந்ததுடன், பிரதமர் இல்லத்தையும் எதிர்ப்பாளர்கள் குறிவைத்து தாக்கியிருந்தனர். இந்த கலவரத்துக்குப் பிறகு அந்நாட்டின் ... Read More

???? Breaking News : முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது

Mithuna- November 12, 2025

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் (12) கைது செய்யப்பட்டுள்ளார்.  வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை  முன்னிலையாகிய போதே அவர் ... Read More

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் படகுடன் 6 பேர் கைது

Viveka- November 1, 2025

போதைப்பொருள் பொதியை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகுடன் 6 பேரை கடற்படை கைது செய்துள்ளது. தீவின் மேற்கு கடற்கரையில் ஆழ்கடலில் கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. Read More

???? Breaking News : வெலிகம பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

Mithuna- October 22, 2025

வெலிகம பிரதேச சபையில் இன்று (22) நடத்தப்பட் துப்பாக்கிச் சூடட்டில் வெலிகம பிரதேச சபை தலைவரான லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். இன்று காலை வெலிகம பிரதேச சபை தலைவர் பிரதேச சபையின் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, ... Read More