HomeMain NewsUncategorizedஈரானில் நிலநடுக்கம் MithunaMarch 3, 2026 1:30 pm 0 ஈரானின் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊடகங்களின்படி, இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. CATEGORIES Main NewsUncategorized TAGS earthquakeHot Newsiran Share ThisAUTHORMithuna