Category: India
உலகின் மிக வயதான மாரத்தான் வீரர் மரணம்
உலகின் மிக வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் என்று அறியப்படும் பௌஜா சிங் (Fauja Singh) இன்று (15) ,தனது கிராமத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அவர், ... Read More
உத்தரபிரதேசத்தில் கனமழை ; 14 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், மின்னல், பாம்புகடி உள்ளிட்ட சம்பவங்களால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
‘எரிபொருளை ஏன் நிறுத்தினீர்கள் ?’ எயார் இந்தியா விமான விபத்து அறிக்கை வெளியானது
கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி அகமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியாகியுள்ளது. அதன்படி, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு ... Read More
ரிதன்யா மரண வழக்கு ; மாமியாரின் பிணை மனு தள்ளுபடி
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த வழக்கில் கணவர் , மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் கைது ... Read More
குஜராத் பாலம் இடிந்த விபத்து ; 17 பேர் பலி
குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் (09) இடிந்து விழுந்து. பாலம் இடிந்து விழுந்ததால் அதில் பயணித்த பல வாகனங்கள் ஒன்றன்பின் ... Read More
கேரள தாதிக்கு 16ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றம்
இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டில் பல்வேறு மருத்துவமனைகளில் தாதியாக பணிபுரிந்தார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியாக கிளினிக் தொடங்க முடிவு செய்தார். ... Read More
பாடசாலை வேன் மீது ரயில் மோதி விபத்து ; 2 பேர் பலி
ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பாடசாலை வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பதிவாகியுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே ... Read More

