
ரிதன்யா மரண வழக்கு ; மாமியாரின் பிணை மனு தள்ளுபடி
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த வழக்கில் கணவர் , மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் கணவர், மாமனாரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மாமியார் சித்ராதேவியின் பிணை மனுவை தள்ளுபடி செய்வதாக திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.
CATEGORIES India
TAGS Mother-in-law

