Category: India

கார் வருவது தெரியாமல் ஓடிவந்த 5 வயது சிறுவன் : சக்கரங்களுக்கு அடியில் சிக்கி உயிரிழப்பு

Viveka- February 8, 2025

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கார் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் நாசிக்கில் உள்ள ஹோட்டல் எக்ஸ்பிரஸ் இன்னில் நடந்தது. உயிரிழந்த ... Read More

இலங்கை கடற்படையினரின் கைதுகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் !

Viveka- February 8, 2025

இலங்கையின் கடற்படையினர் தொடர்ந்தும் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்வதை எதிர்த்தும், மத்திய அரசு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியும், இந்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் ... Read More

விடுமுறை வழங்காத ஆத்திரத்தில் சக ஊழியர்களை கத்தியால் குத்திய நபர்

Kavikaran- February 8, 2025

விடுமுறை வழங்க மறுத்ததால் 4 பேரை கத்தியால் குத்திய அரச ஊழியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியா, மேற்கு வங்க மாநிலத்தில் அரச ஊழியர் ஒருவர் தனது அலுவலகத்தில் விடுமுறை தர மறுத்ததால் சக ... Read More

இரண்டு தனியார் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Mithuna- February 7, 2025

கடந்த சில நாட்களாக பள்ளிகள், விமான நிலையங்கள், விமானங்கள், கல்லூரிகள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு ... Read More

என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா… மனைவி தாய் வீட்டுக்கு சென்றதை கொண்டாடிய நபர்

Mithuna- February 7, 2025

பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ சாரதி ஒருவர், தனது மனைவி, அவரது தாய் வீட்டுக்கு சென்றதை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். தனது மனைவி தாய் வீட்டுக்கு சென்றதற்காக தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக பிஸ்கட் வினியோகித்துள்ளார். ... Read More

மகா கும்பமேளாவில் திடீர் தீ விபத்து

Mithuna- February 7, 2025

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் திகதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் திகதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த ... Read More

கைவிலங்குடன் நாடுக்கடத்தபட்ட இந்தியர்கள் – எஸ். ஜெய்சங்கர் விளக்கம்!

Kavikaran- February 7, 2025

இந்தியர்கள் நாடு கடத்தப்படும் போது தவறாக நடத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் குடியேறிய ... Read More