Category: Main News

தங்கத்தின் விலையில் மாற்றமா ?

Mithuna- May 19, 2026

நேற்று (19) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று (20) இதுவரை தங்க விலையில் எந்த மாற்றமும் பதிவாகவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் ... Read More

இபோலா தொற்றால் உயிரிழப்புகள் 100 ஆக உயர்வு – கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

Sasikala- May 19, 2026

கொங்கோவில் பரவி வரும் இபோலா (Ebola) தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 390 க்கும் மேற்பட்ட இபோலா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More

அமெரிக்க பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு 3 பேர் உயிரிழப்பு

Sasikala- May 19, 2026

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோவில் உள்ள ஒரு மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஊடகங்களின்படி, இந்தத் துப்பாக்கிச் சூட்டை இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் நடத்தியுள்ளனர், ... Read More

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை

Mithuna- May 19, 2026

சபாநாயகர் தலைமையில் விசேட பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (19) ஆரம்பமாகின. பாராளுமன்றின் இன்றைய நடவடிக்கைகளை நேரடியாக இங்கே காணலாம் https://www.youtube.com/watch?v=B5THMWLbtZE Read More

தேசிய ரணவிரு நினைவு தின விழாவையொட்டி இன்று 3:30 முதல் கொழுப்பில் ஓட்டுநர்களுக்கான மாற்று வழிகள்

Sasikala- May 19, 2026

இன்று (19) தேசிய ரணவிரு நினைவு தின விழா, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நாடாளுமன்ற விளையாட்டு மைதானத்தில் உள்ள ரணவிரு நினைவுத்தூபிக்கு அருகில் நடைபெறவுள்ளது. இந்தக் காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்துத் ... Read More

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Mithuna- May 19, 2026

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, ... Read More

கடல் கடந்த தமிழர்களின் உரிமைக்காக துணை நிற்போம் – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து தமிழக முதலமைச்சர் விஜயின் பதிவு

Sasikala- May 18, 2026

தமிழ் மக்களின் துயர வரலாற்றை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் என தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், "கடல் கடந்து வாழும் தமிழ் சொந்தங்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நீதி ... Read More