துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக உறுப்பினரும் முன்னாள் இராணுவ வீரருமான ஆமி உப்புல் பலி

துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக உறுப்பினரும் முன்னாள் இராணுவ வீரருமான ஆமி உப்புல் பலி

ராகம, பட்டுவத்தையில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் பாதாள உலகக் குழு உறுப்பினர் என கூறப்படும் ஆமி உபுல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்றிரவு இந்த இரவு நடந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது .

முச்சக்கர வண்டியில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

படுவத்தே கிராம அபிவிருத்தி மேம்பாட்டு வீதிப்பகுதியிலுள்ள பாதையில் உள்ள ஒரு வீட்டில் இருந்தபோதே குறித்த நபர் சுடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த 45 வயதான ஆமி உப்புல் , கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய நண்பர் எனவும் முன்னாள் ராணுவ வீரர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )