Category: Main News

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Mithuna- April 30, 2026

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் இன்றும் ( 30) கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை ... Read More

கொழுப்பு கல்லீரல் குறித்து மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

Mithuna- April 30, 2026

நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் சுமார் 30 முதல் 32 வீதமானோர் கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பதுளை போதனா மருத்துவமனையின் இரைப்பை குடல் விசேட நிபுணர் தெரிவித்துள்ளார். உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் ... Read More

நிதி செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும COPF முன் இன்று ஆஜர்

Mithuna- April 30, 2026

ஹர்ஷனா சூரியப்பெரும இன்று (30) பிற்பகல் 1 மணிக்கு அரசாங்க நிதி மீதான குழு (COPF) முன் ஆஜராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் ... Read More

கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலர்களை தாண்டியது

Sasikala- April 30, 2026

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இது 2022 ஜூன் மாதத்திற்குப் பிறகு பதிவான அதிகபட்ச விலையாகக் கருதப்படுகிறது. ஈரான் மீதான தடைகள்: ஈரான் நாட்டு ... Read More

மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்

Mithuna- April 30, 2026

நாளை (மே 01) நடைபெறவுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, கொழும்பு ... Read More

நிதி அமைச்சின் செயலாளர் நாடாளுமன்ற பொது நிதிக்குழு முன்னிலையில் ஆஜராகத் தவறினால் தண்டனைக்குரிய குற்றமாகும் – ஃப்ரீ லோயர்ஸ் அமைப்பு

Sasikala- April 30, 2026

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, நாடாளுமன்ற பொது நிதிக்குழு முன்னிலையில் ஆஜராகத் தவறினால், நாடாளுமன்ற பொறிமுறையூடாக அவருக்குத் தண்டனை வழங்க குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அதிகாரம் உள்ளதாக 'ஃப்ரீ ... Read More

 இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Mithuna- April 30, 2026

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ ... Read More