Category: Sports News
ஐசிசி தரவரிசை ; 4-வது இடத்துக்கு முன்னேறிய விராட் கோலி
ஆடவருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். சுப்மன் கில் ஒரு இடம் பின்தங்கி 5-வது ... Read More
IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆண்ட்ரே ரசல் அறிவிப்பு
2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக டிசம்பர் 16-ந்திகதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டது. கொல்கத்தா அணிக்காக 12 ஆண்டுகளாக ... Read More
2026 உலக கோப்பை கால்பந்திற்கு ஒரேநாளில் தகுதி பெற்ற 8 நாடுகள்
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்திகதி முதல் ஜூலை 19-ந்திகதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. நேற்று ... Read More
2026 உலகக் கிண்ண தொடர் ; ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து தகுதி
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2026 உலகக் கிண்ணத் தொடருக்கு ஜேர்மனியும், நெதர்லாந்தும் தகுதி பெற்றுள்ளன. இன்று (18) நடைபெற்ற ஸ்லோவாக்கியாவுடனான தகுதிகாண் போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் வென்றே உலகக் கிண்ணத் தொடருக்கு ... Read More
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சங்ககாரா நியமனம்
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2021 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய சங்ககாரா வழிநடத்தலில் சஞ்சு சாம்சன் ... Read More
ODI தொடரின் இறுதிப் போட்டி ; பாகிஸ்தான் – இலங்கை இன்று பலப்பரீட்சை
சுற்றுலா இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதியுமான போட்டி இன்று நடைபெறவுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இந்த போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தொடரின் ... Read More
KKR அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக டிம் சவுதி நியமனம்
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந்திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கொல்கத்தா அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து பாரத் அருணை நீக்கியுள்ளது. அவருக்கு பதிலாக நியூசிலாந்து ... Read More

