ODI தொடரின் இறுதிப் போட்டி ; பாகிஸ்தான் – இலங்கை இன்று பலப்பரீட்சை

ODI தொடரின் இறுதிப் போட்டி ; பாகிஸ்தான் – இலங்கை இன்று பலப்பரீட்சை

சுற்றுலா இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதியுமான போட்டி இன்று நடைபெறவுள்ளது. 

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இந்த போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

தொடரின் முன்னைய இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இதேவளை, சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறுகிறது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )