
பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு
நெடுந்தீவு 9 ஆம் வட்டார பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து ஒன்றிலிருந்து துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றை பொலிஸ் நிலைய விசேடபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் நேற்று (14) இரவு மேற்படி துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

