Tag: neduntheevu
நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி ; 3 இந்திய மீனவர்கள் கைது
நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 3 இந்திய மீனவர்கள் இன்று (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார். சம்பவத்தின் போது, அவர்கள் பயணித்த ... Read More
பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு
நெடுந்தீவு 9 ஆம் வட்டார பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து ஒன்றிலிருந்து துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றை பொலிஸ் நிலைய விசேடபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் நேற்று (14) இரவு மேற்படி ... Read More
நெடுந்தீவில் உயிருடன் பிடிபட்ட முதலை கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது
நெடுந்தீவில் சனிக்கிழமை (19) உயிருடன் பிடிபட்ட முதலை நேற்றையதினம் (20) கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. 5 அடி நீளமுடைய குறித்த முதலை நெடுந்தீவு பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலதிக ... Read More
நெடுந்தீவுக்கு அருகில் படகு கவிழ்ந்து விபத்து
நெடுந்தீவிற்கு அருகில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்று நேற்று (12) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுப்பயணிகளை ஏற்றும் சிறிரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ... Read More

