Category: Sports News

டென்னிஸ் சாம்பியன்ஷிப் ; அரையிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னர்

Mithuna- November 13, 2025

உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை நடைபெற்ற 2வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் ... Read More

டென்னிஸ் தரவரிசை ; முதலிடத்துக்கு முன்னேறிய அல்காரஸ்

Mithuna- November 12, 2025

டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டது. இதில் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் (11,050 புள்ளி) 2வது இடத்தில் இருந்து நம்பர்-1 இடத்த்துக்கு மீண்டும் முன்னேறினார். இவர் தற்போது நடந்து ... Read More

மத்திய ஆசிய 19 வயதுக்குட்பட்ட மகளிர் கைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இளையோர் மகளிர் அணிக்கு வெண்கலப் பதக்கம்

Mithuna- November 12, 2025

மத்திய ஆசிய கைப்பந்து சங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை கைப்பந்து சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மத்திய ஆசிய மகளிர் 19 வயதுக்குட்பட்ட கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப்பில் இலங்கை இளைஞர் மகளிர் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. ... Read More

பிரேஸிலிய குரான் பிறீயை வென்ற லான்டோ நொரிஸ்

Mithuna- November 11, 2025

பிரேஸிலிய குரான் பிறீயை மக்லரென் அணியின் லான்டோ நொரிஸ் வென்றார். ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்து பிரித்தானியாவின் நொரிஸ் வென்ற நிலையில், இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த மெர்சிடீஸ் அணியின் கிமி அன்டொனெல்லி இரண்டாமிடத்தைப் ... Read More

சகலதுறைவீரர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய சிகண்டர் ராசா

Mithuna- November 7, 2025

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு சிம்பாப்வேயின் சிகண்டர் ராசா முன்னேறியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கெதிரான முதலாவது போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், இரண்டாவதில் 37, மூன்றாவதில் 51 ... Read More

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ; அரையிறுதிக்கு முன்னேறிய அனிசிமோவா

Mithuna- November 6, 2025

ஒவ்வொரு ஆண்டும் 8 முன்னணி வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. 54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது. ... Read More

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டி ; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

Mithuna- November 5, 2025

இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் திகதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது. ... Read More