Category: Sports News
ஸ்லோவாக்கியாவிடம் தோற்ற ஜேர்மனி
ரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், ஸ்லோவாக்கியாவின் மைதானத்தில்நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி தோற்றது. ஸ்லோவாக்கியா சார்பாக டேவிட் ஹங்கோ, ... Read More
தேசிய விளையாட்டு சபை உறுப்பினர் பதவியில் இருந்து ரோஷன் மஹாநாம ராஜினாமா
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரோஷன் மஹாநாம, தனிப்பட்ட காரணங்களுக்காக தேசிய விளையாட்டு சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரைக் கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் ... Read More
முதலாமிடத்துக்கு முன்னேறிய சிகண்டர் ராசா
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு சிம்பாப்வேயின் சிகண்டர் ராசா முன்னேறியுள்ளார். இலங்கைக்கெதிரான இரண்டு போட்டிகளிலும் 151 ஓட்டங்களைப் பெற்றதோடு, ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய நிலையிலேயே மூன்றாமிடத்திலிருந்து இரண்டு ... Read More
மன்செஸ்டர் சிற்றியிலிருந்து விலகிய எடெர்சன்
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியிலிருந்து துருக்கியக் கழகமான பெனர்பாச்சேக்கு சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்சன் சென்றுள்ளதாக சிற்றி நேற்று (02) அறிவித்துள்ளது. போர்த்துக்கல் கழகமான பெய்ஃபிக்காவிலிருந்து 2017ஆம் ஆண்டு சிற்றியில் ... Read More
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் அக்டோபர் 1-ந் திகதி தொடங்கி 4-ந் திகதி வரை நடக்கிறது. நியூசிலாந்து டி20 போட்டிகளுக்கான ... Read More
பிறைட்டனிடம் தோற்ற மன்செஸ்டர் சிற்றி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி தோற்றது. சிற்றி சார்பாகப் ... Read More
டொட்டென்ஹாம் செல்லும் அட்ரியன் றபியொட் ?
பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான மர்ஸெய்யின் மத்தியகளவீரரான அட்ரியன் றபியொட்டைக் கைச்சாத்திடுவதில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் உள்ளிட்டவை ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மர்ஸெய்யின் சக வீரரொருவருடன் மோதியதையடுத்து அக்கழகத்திலிருந்து ... Read More

