Category: Sports News

மிலனுக்காக கைச்சாத்திட இணங்கிய லூகா மோட்ரிச்

Mithuna- June 27, 2025

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனுக்காக கைச்சாத்திட வாய் வழி ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரரான லூகா மோட்ரிச் இணங்கியுள்ளதாக மிலனின் விளையாட்டுப் பணிப்பாளர் இக்லி தாரே ... Read More

காலிறுதிக்கு முன்னேறினார் ரஷ்ய வீராங்கனை

Mithuna- June 26, 2025

ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இன்று (25) நடைபெற்ற 2வது சுற்றில் கிரீஸ் வீராங்கனையான மரியா சக்காரி, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார். இதில் சிறப்பாக ... Read More

சன்டோஸுடனான ஒப்பந்தத்தை நீடித்த நெய்மர்

Mithuna- June 25, 2025

பிரேஸிலியக் கால்பந்தாட்டக் கழகமான சன்டோஸூடன் 2025ஆம் ஆண்டு முடிவு வரையில் ஒப்பந்த நீடிப்பொன்றை நெய்மர் நீடித்துள்ளதாக அக்கழகம் நேற்று (24) அறிவித்துள்ளது. குறித்த ஒப்பந்தமானது 33 வயதான நெய்மரின் ஒப்பந்தத்தை 2026 உலகக் கிண்ணத் ... Read More

சங்ககாராவின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

Mithuna- June 24, 2025

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், ... Read More

ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ; சாம்பியன் பட்டம் வென்றார் அலெக்சாண்டர் பப்ளிக்

Mithuna- June 23, 2025

ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷ்யாவின் மெத்வதேவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-3, ... Read More

டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த ஜெய்ஸ்வால்

Mithuna- June 22, 2025

இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் ... Read More

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 10ஆம் இடத்துக்கு முன்னேறிய மிற்செல் ஸ்டார்க்

Mithuna- June 20, 2025

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 10ஆம் இடத்துக்கு அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஸ்டார்க் முன்னேறியுள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே 11ஆம் இடத்திலிருந்து ... Read More