காலிறுதிக்கு முன்னேறினார் ரஷ்ய வீராங்கனை

காலிறுதிக்கு முன்னேறினார் ரஷ்ய வீராங்கனை

ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

இன்று (25) நடைபெற்ற 2வது சுற்றில் கிரீஸ் வீராங்கனையான மரியா சக்காரி, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்ட்ரோவா 6-3 என வென்றார். 2வது செட்டை மரியா சக்காரி 7-6 (7-2) என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அலெக்சாண்ட்ரோவா 6-3 என் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )