Category: sports
யாழ்ப்பாணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட 2026 உலகக் கோப்பை வெற்றி கிண்ணம்
இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடாத்தும் 20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான வெற்றி கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கு நேற்று (01) வாகன பேரணியாக எடுத்து வரப்பட்டது. இலங்கையின் பல்வேறு நகரங்களுக்களுக்கும் ... Read More
ரென்னெஸ் அணியின் வீரர் ஜெர்மி ஜாக்கெட் லிவர்பூலுடனான 60 மில்லியன் ஒப்பந்தத்தில் கைச்சாத்து
ரென்னஸ் அணியின் (Rennes) பாதுகாவலர் (Defender) ஜெர்மி ஜாக்கெட்டுடன் (Jeremy Jacquet) லிவர்பூல் கால்பந்தாட்ட கழகம் £60 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் , 20 வயதான ஜெர்மி ... Read More
உலககிண்ண இருபதுக்கு 20 போட்டியில் பங்கேற்கஇலங்கையை வந்தடைந்த நெதர்லாந்து அணி
இலங்கையில் நடைபெறும் உலககிண்ண இருபதுக்கு 20 போட்டியின் ஆரம்ப போட்டியல் பங்கேற்க நெதர்லாந்து கிரிக்கெட் அணி நேற்று மதியம் நாட்டை வந்தடைந்தது. முதல் போட்டி பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 11.00 மணிக்கு ... Read More
மூன்றாம் இடத்துக்கு முன்னேறிய திலக் வர்மா
தென்னாபிரிக்காவுக்கெதிரான ஐந்தாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் 73 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் திலக் வர்மா, துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார். முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு, அபிஷேக் ... Read More
சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான சட்டங்கள் வலுப்படுத்தப்படும்
மீள்குடியேற்றத்திற்காக மெத்தெகெட்டிய, கொகரெல்ல சங்கமு ராஜமஹா விஹாரை விகாராதிபதியினால் 20 ஏக்கர் காணி எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது என்றும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, இதனை செய்யத் தவறினால் நாடு ... Read More
வட, கிழக்கில் விளையாட்டு துறைக்கு 100 மில்லியன்
இளைஞர்களிடைய விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக 1,800 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு கட்டட தொகுதிகளை அபிவிருத்தி செய்ய 100 மில்லியன் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ... Read More
தெற்காசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் இலங்கை 40 பதக்கங்களுடன் இரண்டாம் இடம்
தெற்காசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. இந்தியா ரான்ச்சியில் நேற்றைய தினம் நிறைவடைந்த தெற்காசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி தொடரில் இலங்கை அணி 16 தங்கம் 14 வெள்ளி ... Read More

