Category: Sri Lanka
இலங்கை – பெலாரஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், உத்தியோகபூர்வ விஜயமாக தற்போது பெலாரஸ் குடியரசிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, பெலாரஸின் தலைநகர் மின்ஸ்கில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மாக்சிம் ரிஜென்கோவ் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ... Read More
மண்சரிவு அபாயம் : கொத்மலை – கம்பளை வீதி தற்காலிகமாக மூடல்
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கொத்மலை – கம்பளை (B 431) பிரதான வீதி இன்று (14) முற்பகல் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியின் பரகம்மன பகுதியில் ... Read More
மல்வானையில் உள்ள பசில் ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் காணியை பல்கலைக்கழக மாணவர்கள் ஆக்ரமிப்பு
மல்வானையில் உள்ள பசில் ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் காணியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) உறுப்பினர்கள் ஆக்கிரமித்துள்ளனர். பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மல்வானையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் பசில் ... Read More
11 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கைகள் நீட்டிப்பு
தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக, 11 மாவட்டங்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலச்சரிவு எச்சரிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கைகள் நாளை (15) காலை 9 மணி வரை செல்லுபடியாகும் என்று தேசிய ... Read More
சீரற்ற காலநிலையால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர் உயிரிழப்பு
பிடிகல - பெலவத்த வீதியின் கரவ்வ 15ஆம் மைல்கல் பகுதியில் வீதியை விட்டு விலகிய மோட்டார் சைக்கிள், பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. பலத்த காயமடைந்த 21 வயதுடைய இளைஞர், எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் ... Read More
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தமஸ்தானத்தின் பொறுப்பாளரான பல்லேகம ஹேமரத்ன தேரரை, எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று (13) ... Read More
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல்வேறு தபால் தேவைகளுக்காக இரண்டு புதிய முத்திரைகள் வெளியீடு
நாடாளுமன்ற நூலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இந்த முத்திரைகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன. 20 ரூபாய் மற்றும் 70 ரூபாய் பெறுமதியுடைய இரண்டு புதிய முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை ... Read More

