Category: Sri Lanka
பிரகீத் எக்னலிகொட வழக்கை விசாரிக்க நிரந்தர நீதாய நீதிமன்றதில் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவினால் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் (Trial-at-Bar) நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நீதாய ... Read More
எயார்பஸ் ஒப்பந்த விசாரணை ; மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் ஆணைக்குழுவில் ஆஜராக அழைப்பு
சர்ச்சைக்குரிய 2013ஆம் ஆண்டு எயார்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை மே 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ... Read More
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் அண்மையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, WTI (West Texas Intermediate) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 101.9 அமெரிக்க டொலர்களாகப் ... Read More
உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) இன்று
உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) இன்றாகும் .உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் மனித உரிமைகள் சாசனம் பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள ... Read More
இராஜகிரியாவில் சுற்றிவளைப்பு ; 120 வெளிநாட்டவர்கள் கைது
இராஜகிரிய பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், சீனா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 120 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியமை மற்றும் இணையக் ... Read More
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, இன்று (03) முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் மே 03 முதல் 06ஆம் ... Read More
மின்னல் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு
ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்வத்த பகுதியில் மின்னல் தாக்கியதில் 26 வயதுடைய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கொக்வத்த, ஹபராதுவ பகுதியைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். மின்னல் தாக்கத்திற்குள்ளான இரு பெண்களும் ... Read More

