Category: Sri Lanka

இலங்கையில் தட்டம்மை மீண்டும் பரவல் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Mithuna- April 24, 2026

இலங்கையில் மீண்டும் தட்டம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் இரு சிறுவர்களுக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டம்மை தொடர்பான தடுப்பூசியை இதுவரை பெறாத ... Read More

கல்முனை பொதுச் சந்தையில் கட்டாக்காலி கால்நடைகள் ; பொதுமக்கள் அதிருப்தி

Mithuna- April 24, 2026

கல்முனை பொதுச் சந்தை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பொது போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ... Read More

வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

Mithuna- April 24, 2026

வீரகட்டியாவில் உள்ள கசகல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் அருகே வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வனமுல்கிரிகல பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ... Read More

யோஷித – டெய்சிக்கு எதிரான வழக்கு ; ஜூன் 10 க்கு ஒத்திவைப்பு

Mithuna- April 24, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஜூன் 10ஆம் திகதி மீண்டும் ... Read More

சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல் ; இருவர் கைது

Mithuna- April 24, 2026

சீனாவில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இரண்டு வெளிநாட்டு பயணிகள் இன்று (24) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ரூ.10 ... Read More

“நிலக்கரி மோசடி : முழு அமைச்சரவை பதவி விலக வேண்டும்” – ஜி.எல். பீரிஸ்

Mithuna- April 24, 2026

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்தில் ஓர் அமைச்சரை மட்டும் பலிகொடுத்துவிட்டு அரசு தப்பிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ... Read More

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Mithuna- April 24, 2026

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (23) பிற்பகல் 4.00 மணி முதல் ... Read More