Category: World News

ஈராகில் ஒரே நேரத்தில் தாக்குதல் : அமெரிக்கா–இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

Mithuna- April 6, 2026

ஈராக்கின் நாட்டின் துணை இராணுவப்படையான Popular Mobilization Forces (PMF), அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது. குறித்த அமைப்பு வெளியிட்ட தகவலின்படி,நினிவேஹ் கோவெர்னோரே (Nineveh Governorate) ... Read More

மேலும் இரண்டு அமெரிக்க போர் விமானங்களை சுட்டிவீழ்த்தியதாக கூறும் ஈரான் அவற்றை தானே அழித்ததாக கூறும் அமெரிக்கா

Sasikala- April 6, 2026

ஈரான் தனது எல்லைக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்க இராணுவப் போக்குவரத்து விமானம் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றின் சிதைவுகளைப் பகிரங்கப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய ஆதாரங்களின்படி, ... Read More

செவ்வாய் கிழமைக்குள் அந்த வீணாய்போன நீரிணையை திறந்துவிடுங்கள்- இல்லையென்றால் நரகம் தான்-உச்சதொனியில் பேசிய டிரம்ப்

Sasikala- April 5, 2026

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் அதிகாரிகளுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ட்ரம்ப் காலக்கெடு விதித்துள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால், ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அவர் அச்சுறுத்தியுள்ளார். ... Read More

ஜெர்மனியில் ஆண்களுக்கு வெளிநாட்டு பயணத்திற்கு புதிய கட்டுப்பாடு

Mithuna- April 5, 2026

ஜெர்மனியில் 17 முதல் 45 வயது வரையிலான ஆண்கள் கல்வி, வேலை அல்லது நீண்டகால பயணத்திற்கு வெளிநாடு செல்ல அரசு அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதி 2026 ஜனவரி 1 முதல் ... Read More

மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியக் கட்டமைப்புகளும் குறிவைக்கப்படும்

Mithuna- April 5, 2026

பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கு ஆசிய வளைகுடா நாடுகளையும் இஸ்ரேலையும் குறிவைத்து ஈரான் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ... Read More

ஈரானைத் தூரநோக்கற்ற முறையில் வழிநடத்திய பல இராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு

Sasikala- April 5, 2026

தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், ஈரானைத் தூரநோக்கற்ற முறையில் வழிநடத்திய பல இராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் ... Read More

ஈரான் சுட்டு வீழ்த்திய அமெரிக்க போர் விமானத்தின் விமானியை உயிருடன் பிடித்துத் தருபவர்களுக்கு 60 000 டொலர் சன்மானம் – ஈரான் அறிவிப்பு

Sasikala- April 4, 2026

ஈரான் சுட்டு வீழ்த்திய F-15E ஸ்ட்ரைக் ஈகிள் அமெரிக்க போர் விமானத்தில் காணாமல் போன விமானியை பிடித்துத் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் சுட்டு வீழ்த்திய விமானத்தில் காணாமல் போன ... Read More