Category: World News

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழப்புஇலங்கைக்கு பாதிப்பில்லை

Sasikala- April 2, 2026

இன்று (02) அதிகாலை கிழக்கு இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். ரிக்டர் அளவுகோலில் 7.4 ரிக்டர் அலகாகப் ... Read More

ஈரானின் புதிய தலைவரிடமிருந்து தனக்கு போர்நிறுத்தக் கோரிக்கை வந்ததாக டிரம்ப் தெரிவிப்பு

Sasikala- April 1, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் புதிய தலைவரிடமிருந்து தனக்கு போர்நிறுத்தக் கோரிக்கை வந்ததாகத் தெரிவித்துள்ளார். தனது 'Truth Social' தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானின் புதிய தலைவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் ... Read More

நேட்டோ அமைப்பிலிருந்து விலக முடிவு செய்த டிரம்ப்நேட்டோவை வெறும் ”காகிதப் புலி ” என விமர்சித்தார்

Sasikala- April 1, 2026

75 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட உலகின் சக்திவாய்ந்த இராணுவக் கூட்டணியாகக் கருதப்படும் 'நேட்டோ'அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகத் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானுக்கு எதிரான போரில் இணையுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More

இஸ்ரேலுக்கு ஹௌதி கூறும் நிபந்தனைகள் உடன்படாவிட்டால் பாப் அல்-மண்டேப் நீரிணைமூடப்படுவதாக அறிவிப்பு

Sasikala- April 1, 2026

யேமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தற்போது தெற்கு இஸ்ரேலை இலக்காகக் கொண்டு தமது தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு இஸ்ரேல் இரண்டு நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். காசா பகுதியில் ... Read More

மத்திய கிழக்கை நோக்கிச் செல்லும் மற்றுமொரு அமெரிக்காவின் போர்க்கப்பல் USS ஜோர்ஜ் H.W. Bush

Sasikala- April 1, 2026

அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலான USS George H.W. Bush மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பிராந்தியத்தில் USS Abraham Lincoln மற்றும் USS Gerald R. Ford ஆகிய அமெரிக்க ... Read More

கட்டார் கடற்பரப்பிற்கு அப்பால் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

Sasikala- April 1, 2026

கத்தார் கடற்பரப்பிற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் முகமை அமைப்பு தெரிவித்துள்ளது. தாக்குதலின் காரணமாக கப்பலின் ஒரு பக்கதிற்கு சேதம் ஏற்பட்டுள்ள ... Read More

ரஷ்ய இராணுவ விமானம் மோதி விபத்து – 29 பேர் உயிரிழப்பு

Sasikala- April 1, 2026

கிரீமியாவில் உள்ள மலைப்பகுதி ஒன்றில் ரஷ்யாவின் An-26 வகை இராணுவ போக்குவரத்து விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 29 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இன்று அதிகாலை தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ... Read More